பக்கம் எண் :

124தமிழர் வரலாறு-2

ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்குவிளைந்த கேடுகள்

(1) குமுகாயத் துறை

ஒற்றுமைக் கேடு: நால்வரணக்கட்டுப்பாடு

புலனம் 

அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்

(விடயம்) 

(பிராமணர்)  (சத்திரியர்) (வைசியர்)  (சூத்திரர்)

தொழில் 

ஓதல், 
ஓதுவித்தல்,
வேட்டல்,
வேட்பித்தல், 
ஈதல், 
ஏற்றல் 
ஓதல், 
வேட்டல, 
ஈதல், 
நாடுகாத்தல், பொருதல், 
வேட்டை 
யாடல் 
ஓதல், 
வேட்டல், 
ஈதல், 
உழவு, 
வணிகம், 
நிரைகாத்
தல்
மேல்மூவர்க்கும்
தொண்டு்
செய்தல்

உயர்வு 
மேம்படுதல் 

அறுமடங்கு அறிவால்  மும்மடங்கு வல்லமையால்  இருமடங்குகாசுகூலம் ஆநிரையால்ஒருமடங்கு
அகவையால்

.பூணூல் 

பட்டு  சணல்  கம்பளி-

பெண் 

நால்வர  பின் மூ  பின் இரு தன் வர

கொள்ளல் 

ணத்திலும்  வரணத்தில் வரணத்தில் ணத்தில்

பற்குச்சு

நீளம் 

12 விரல்  11 விரல்  10 விரல்  9விரல்

நலம் 

குசலமா  நோயின்றி   சேமமா சுகமா

வினவல்

யிருக் 
கிறாயா? 
யிருக்
கிறாயா? 
யிருக் 
கிறாயா? 
யிருக்
கிறாயா?

தானம்பெறும்
போதுபெற்றேன்

எனல் - 
அறங்கூற 
வையத்திற் 
சான்றாளனை
ஏவல் 

உரக்க 
சொல் 
மெல்ல 
உண்மை 
சொல் 
வாய்க்குள் 
பொய் 
சொன்னால் 
ஆவும் 
விதையும்
பொன்னும்
உனக்குதவா.
உள்ளத்தில்
பொய்
சொன்னாற
பிராமணனைக்
கொன்ற
பழி சாரும்.

மனைநில

மண்சுவை 

இனிப்பு  கார்ப்பு  புளிப்பு கசப்பு

மனைத்திசை  

தெற்கு  மேற்கு வடக்கு கிழக்கு

மனைநோக்கு 

வடக்கு  கிழக்கு  தெற்கு மேற்கு

மரம் 

வேம்பு  தேக்கு  இலுப்பை  வேங்கை

அளவுகோல்

நீளம் 

29 விரல்  27 விரல்  25 விரல்  26விரல்

முழக்கோல் 

மூங்கில்  ஆச்சா  தேக்கு வேங்கை

மட்டக்கோல் 

புளிமா  ஆச்சா  தேக்கு வேங்கை

சங்குமரம் 

கருங்காலி  வன்னி  தேக்கு புளி