(10) | கருவி - வில்லி, வலையன். |
(11) | கருவியளவு - சிறுபாணர், பெரும்பாணர், சின்ன மேளம், பெரியமேளம் (மேளகாரர்). |
(12) | பண்டமாற்றுப் பொருள் - கூல வாணிகன், இலை வாணியன், எண்ணெய் வாணியன். |
(13) | தொழிற்பிரிவு - தீக்கொல்லன், இரும்புக்கொல்லன், கடைச்சற் கொல்லன். |
| தொழில்நுட்பம் - கண்ணுளர், கணிகையர். |
| தொழில் வேறுபாடு - கோலியன். |
| தெய்வப்பற்று - தேவகணிகையர் (கோவிற் கணிகையர்). |
| திருத்தொண்டுவகை - பூவாண்டிப் பண்டாரம், உப்பாண்டிப்பண்டாரம். |
| பண்பு - மறவன். |
| அலுவல் - கணக்கன். |
| கல்வி - புலவன், பண்டாரம், ஓதுவான். |
| முன்னோர் பதவி - முதலியார் (படைமுதலியார்). |
| முன்னோர் பட்டம் - முதலி, முதலியார், பிள்ளை. |
| முன்னோர் வெற்றி - களம் வென்றார். |
| முன்னோர் இடம் - செம்பியன் நாட்டார். |
| முன்னோர் தொழில் - செங்குந்தர். |
| முன்னோர் செயல் - முதுகர் (முதுவர்). |
| முன்னோர் பெயர் - திருவள்ளுவன் (வள்ளுவன்), வாணர். |
| ஒழுக்கம் - பரத்தையர், திருமுடிக் கவுண்டர். |
| சடங்கு - பன்னிரண்டு நாள்(பள்ளி). |
| வழக்கம் - பந்தல்முட்டிப் பள்ளி, கைகாட்டி (கணக்கன்), துருவாளர். |
| நிகழ்ச்சி - பன்னிரண்டாம் செட்டி. |
| கதை - கார்காத்தார். |
| பட்டம் - உடையான். |
| பிரிவுப்பெயர் - இல்லத்துப்பிள்ளை. |
| முறைப்பெயர் - அம்மாப்பள்ளர், ஆத்தாப்பள்ளர். |