திரவிடத்தாய் | பெயர்ச்சொல் | | | 1. மூவிடப் பெயர் | | | | | | | சுட்டுப்பெயர் | | | | ஆண் | பெண் | பலர் | ஒன்று | பல | அண்மை : | இம்பெ | மோளு | மேரு (ஆ.) | இந்து, | உந்தெகுளு | | | | மோகுளு (பெ.) | உந்து | | சேய்மை : | ஆயெ | ஆளு | ஆரு (ஆ.) | அவு | ஐகுளு | | | | ஆகுளு (பெ.) | | | | | குறிப்பு: | 1. நம (தாம்) - உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர். எங்குளு (யாங்கள்) - தனித்தன்மைப் பெயர். | | 2. ஈரு (நீர்), ஆரு (அவர்) என்பவை உயர்வுப் பன்மை (Honorific plural)யாக வழங்கும். |
| | | 2. வினாப் பெயர் | | | | யேரு = யார்? தாதவு = யாவது? யாது? தானெ = என்ன? | | | 3. மக்கட் பெயர் | | | | ஆள், ஒண்ட்டிகெ (ஒண்டிக்காரன்), கள்வெ (கள்வன்), குசவெ (குசவன்), செம்பு குட்டி (செம்பு கொட்டி), சோமாரி (சோம்பேறி), தோட்டி, நஞ்சுண்டெ (நஞ்சுண்டவன்), பிள்ளே (பிள்ளை), வேட்ட (வேடன்), குருக்குளு (குருக்கள்). | | | 4. முறைப் பெயர் | | | | அஜ்ஜெ (அச்சன்), அம்ம (அம்மை), அத்தெ (அத்தை), அக்க. | | | 5. விலங்குப் பெயர் | | | | ஏடு (ஆடு), ஆனெ (ஆனை), பஞ்சி (பன்றி), எயிபஞ்சி (எய்ப்பன்றி), எர்மெ (எருமை), கடம (கடமை), காடி, கத்தெ |
|
|