பக்கம் எண் :

10தென்சொற் கட்டுரைகள்

அரசு

அரசு

அரி

-

அரம்

-

அரவு

- அரசு Gk. archon.

அரைசன்

-

அரையன்

-

Roy, Royal.

    மரங்கட்குள் அரசுபோன்றிருப்பது அரசமரம்.

சேரன்

:

சாரல்

-

சேரல்

-

சேரன்

-

 சேரலன்

- கேரளன்.

சோழன்

:

சோளம்

-

சோழம்

-

சோழன்.

 

 

 

 

கள்ளர்வெட்டி(மக்கா)ச் சோளம் சோழநாட்டில்தான் சிறப்பாய் விளைகிறது.

பாண்டியன்

:

பாண்டி

+ அன் = பாண்டியன், வீரன்.

 

பாண்டி

=

வட்டம்.

பாண்டில்

=

எருது.

 

 

 

    பாண்டியன் காளை போன்றவன்.

    பாண்டவர் சம்பந்தப்பட்டவன் என்று Caldwell கூறியிருப்பது தவறு.     பாண்டியன் பெயர் பாரதத்திற்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது.

சாமம்

:

சமம்

-

சாமம்.

 

 

பேதம்

:

பேதி

+

அம்

=

பேதம்.

தானம்

:

தா

+

அனம்

=

தானம்.

தண்டம்

:

தண்டி

-

தண்டு

-

தண்டம்.

தண்டி

+

அனை

=

தண்டனை. தண்டி - தடி.

தடித்தல்

=

பருத்தல். தடிதல்  = வெட்டுதல்.

 

 

 

 

 

 

 

    முதல் தண்டனை தடியாலடிப்பதா யிருந்தது.

சினைப்பெயர்கள்

முகம் : முகர் - முக + ம் = முகம். முகத்தல். முக - மோ.

முகர் - நுகர். முகம் - நுகம். முகம் - மூக்கு - மூஞ்சி - முகடு.

        முக  + பு  = முகப்பு. முக + வை. முகவை.

    முகம் முதலாவது மூக்கின் பெயராயிருந்து பின்பு தானியாகு பெயராய் முகத்திற்காயிற்று. வடமொழியில் வாயை மட்டும் குறிக்கும்.

    இரத்தம்: அரத்தம் - இரத்தம். அரக்கு, அலத்தகம் இரத்தி என்பவை செந்நிறத்தைக் குறிக்கும்.

பித்து

+

அம்

=

பித்தம்

- பைத்தியம்.

 

கரு

+

பு

=

கருப்பு.

கருப்பு

+ அம் = கருப்பம்.

மொழி

-

முழம்

-

முட்டி - முஷ்டி. பதி + அம் = பாதம்.