பக்கம் எண் :

வடமொழிச் சென்ற தென்சொற்கள்9

மூலம

மூலம்    :

முள்

-

முளை

-

மூலம்.

விகுதி    :  

விகு

+

தி = விகுதி. விகு -வீ. வீதல் = முடிதல்.

விகுதி    :

விக்ருதி.

 

 

 

 

 

சூத்திரம்  :  

சூ

+

திரம்

=

சூத்திரம்,

  சுருக்கம்.

வண்ணம்  :   

பண்

-

பண்ணம்

-

வண்ணம்

  - வண்ணகம்.

சந்தம்    :   

- ஒலிக்குறிப்புப் பற்றியது. சந்தடி என்பது வழக்கு.

பண்ணத்தி :  

பண்

+

அத்தி   =    பண்ணத்தி.

உருபு     :

உரு+ பு= உரு+ உ= உருவு. உருவு+அம=உருவம்.உருத்தல்,தோன்றுதல்.

    உரு x அரு. cf. உறு x அறு. உருவம் from ரூபம்.

    காரணம்: கரு - கருவி - கரணம் - காரணம் - காரியம்.

    கரு - கருப்பு - கருப்பம். மேகம் சூல்கொண்ட பின் கருத்திருத்தல் காண்க.

    ஏது: ஏது என்று வினவுவதற்குக் காரணமாயிருப்பது.

    cf. the why; the how.

    அம்போதரங்கம்: அம்பு + தரங்கம்.

    அம் - அம்பு, தரங்கு + அம் = தரங்கம், கரையைக் குத்துவது.

    உவமை : உவ + மை - உவமை. உவத்தல் = விரும்புதல். உவம வுருபுகள் பெரும்பாலும் விருப்பு வெறுப்புப் பொருள்களிலேயே வரும். உவமை - உபமானம்.

    எ-டு : நாட = விரும்ப. புகல - போல. புகலல் - விரும்பல்.

    cf. like, similar, to be pleased with.

     உருவகம்: உரு + அகம் = உருவகம். ஒன்றை மற்றோர்

    உருவாகச் சொல்லுதல். உருவகம் - ரூபகம்.

இசை, நாடகம்

    சுரம்: சுரை + அம் = சுரம். சுரை = துளை. நாகத்திற்குப்

    பிரியமானது நாகசுரம்.

 

தொனி

:

தொள

-

தொளை

-

தொண்டை

- தொனி.

 

இராகம்

:

அராகம்

-

இராகம்.

கலிப்பா வுறுப்பு.

 

தாண்டவம்

:

தாள்

-

தாண்டு

-

தாண்டவம்.

 

 

நடம்

-

நட

-

நடி - நடம் - நட்டம்.

 

நடி

+

அம்

=

நடம்.

 

 

 

 

நடி

+

அகம்

=

நாடகம்.

 

 

 

    மண்டலம் = mandoline. சுரவீணை - saraphina.

    குடம் - குடை + அம் = குடம், வளைந்திருப்பது. குடம் - கடம்.