உள்ள இடம்.
நெய் - நேய் -
நேயம் = அன்பு.
ஈரம், பசை முதலிய
சொற்கள் ஒட்டும் பொருளையும் அன்பையும் குறித்தல் காண்க. அன்பு, இருவரை அல்லது பலரை
இணைப்பது.
நேய் - நே =
அன்பு. நேயம் - நேசம்.
ய - ச. ஒ.நோ:
நெயவு - நெசவு.
நேசம் - நேசி.
நேசித்தல் = அன்பு கடாத்தல் விரும்புதல்.
"நேசித்து ரசவாத
வித்தைக் கலைந்திடுவர்" (தாயுமானவர்)
நேயம் - நேயன்.
நேசம் - நேசன்.
நேயம் என்னும்
தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்ப் பிராகிருதத்திலும் தொடர்ந்து,
இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து