பக்கம் எண் :

மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றே 71

     கெம்பு என்பது தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும்,தெலுங்கிலும்
  பதுமராகத்தின் பெயராதலாலும், 'செம்பு நிறையக் கெம்பு' என்பது தமிழச் சிறார்
  விடுகதையாதலாலும், கன்னடத்திலும் செம்பு என்பது தாமிரத்தின் பெயராதலாலும்,
  கெம்பு என்பதைத் தமிழ்ச்சொல்லொப்பவே கொள்க.

 
  திரவிடம்

தமிழ்கன்னடம்துளுதெலுங்கு
சாண்கேண்
சிதலைகெத்தளெ, கெதலு
சிரங்குகெரசுகிர்ம்பு
சிரட்டைகெரத்தெ
சில்லிகெல்லுகெல்லு
சிலும்பு(களிம்பு)கிலுபு
சிலை(ஒலி)கெலெ
சிறிதுகிறிது
சிறை(சிறகு)கறிகேரி
சினம்கினிசுகினுக்க
சீ,சீழ்கீவுகீவு
சுவர்கேர்
சுறண்டுகெரண்ட்டு
செங்கண்கெங்கண்
செங்கல்கெங்கல்கெங்கல்
செங்காய்