பக்கம் எண் :

72மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

தமிழ்கன்னடம்துளுதெலுங்கு
செய்கெய்கெல்
செருக்குகெச்சு
செருத்தல்(udder)கெச்சல்கெர்ந்தெல்
செருப்புகெர்ப்பு
செம்முகெம்மு
செருமுகெம்மு
செவ்வகத்திகெம்பகசெ
செவ்வகில்கெம்பகிலு
செவ்வட்டைகெபட்டே
செவ்வரக்குகெம்பரகு
செவ்வரிகெம்பரி
செவ்வவரைகெம்பவரே
செவ்வாம்பல்கெம்பாவல்
செவ்வாழைகெம்புபாளெ
செவ்விள நீர்கெம்பௌநீர்
செவிகிவிகெவி
செவிடுகிவிடு
செளிம்பு(களிம்பு)கிலுபு
செறும்பு(செற்றம்)கறும்பு
சென்னிகென்னெ
சே(தங்கு)கே
சேர்(சேங்கொட்டை)கேருகேரு
சேம்புகெசு
சேரை(செம்பாம்பு)கேரெ
சேனைகேனெகேனெ
தமிழ்ஆரியம்
சீர்த்திகீர்த்தி (வடமொழி)
சோழமண்டலம்(Coromandel) கோரமெண்டல் (டச்சு)
செல்