பக்கம் எண் :

நன்னூல் நன்னூலா? 23

-23-

 

3. நன்னூல் நன்னூலா?

 

முடிவு: தொல்காப்பியத்துக்கும் நன்னூற்கும் பொதுவான பல வழுக்க ளிருப்பினும், அவற்றை நீக்கி, நன்னூற்குச் சிறப்பானவையே ஈங்குக் கூறப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், நன்னூல் சில காரணம் பற்றி நன்னூலாயினும், பல காரணம் பற்றி நன்னூலன்று என்பதே முடிபாகக் கொள்க.

- சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர் 1957;
''தென்றல்'' 21.9.1957