33. இஃது இராமநாதபுரம் நாட்டுச் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.
34. 481 of 1909
35. 442 of 1909
36. “செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்”- கம்பராமாயணம், கும்பகருணன் வதை 159.
37. சீவலப்பேரி, வல்லநாடு என்னும் ஊர்கள் ஸ்ரீ வல்லபப் பேரேரி, வல்லவன் நாடு
என்பர்.
38. தென்காசிக் கோயிற் சாசனம் :-
“சேலேறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச் செயலாலே சமைந்தது, இங்கென் செயல்
அல்ல,
அதனையின்னம் மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர் தம்பால்
ஏவல் செய்து,
பணிவன் பராக்கிரம பாண்டியனே” T.A.S. Vol., I.pp. 96-97.
39. 478 of 1916
40. Tinnevelly Gazetteer, p. 376.
41. “பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்” - தேவாரம்.
42. 265 of 1907. திருவொற்றியூருக்கு அண்மையிலுள்ள மணலி என்ற ஊரும், சிம்ம
விஷ்ணு
சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது- Pallavas, p. 87.
43. ஒரு பாறையில் குடைந்தெடுத்த கோயில் அங்குள்ளது. அது தூணாண்டார் கோயில்
என்று பெயர்
பெற்றிருந்தது. (61 of 1900) சிங்கமங்கலத்துத் திருக்கற்றளியென்று
அக்கோயில் கல்வெட்டிற்
குறிக்கப்படுகின்றது. (69 of 1900). குலோத்துங்க சோழன்
காலத்தில்
சாம்புவ ராயன் என்று
சாமந்தன் அக் கோயிலில் ஒரு மண்டபம் கட்டினான்.
சாம்புவராயனைச் செம்புராஜா என்ற கர்ண
பரம்பரைக் கதை கூறும். சீயமங்கலக்கோயில்
|