பக்கம் எண் :

தேவும் தலமும்297

13. 181 of 1910.

14. சித்தன் என்பது முருகக் கடவுளின் திரு நாமம் என்பர்
 நச்சினார்க்கினியர். திருமுருகாற்றுப்படை, 176 - உரை.

15. மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரிதம், முதற் பாகம், 212.

16. “வால்வளை மேனி வாலியோன்” என்பதற்கு “வெள்ளியவளை (சங்கு)
போலும் நிறத்தையுடைய வெள்ளை மூர்த்தி” என்று பொருள் உரைத்தார்
அடியார்க்கு நல்லார்.

17. ஊர்காண் காதை, 9.

18. 181 of 1923.