பக்கம் எண் :

தமிழ் நாட்டுத் தலங்கள்377

       தலப   

தலப் பெயர்

 

வழங்கும் பெயர்

  வட்டம்
  (தாலுகா)

   குறிப்பு

தொலைவில்லி
மங்கலம்

வி

இரட்டைத் திருப்பதி

ஸ்ரீ வைகுண்டம்

வானமாமலை, தோத்தாத்

சீவரமங்கை

வி

நாங்குனேரி

நாங்குனேரி

திரி என்னும் பெயர்களும்

திருக்கறுங்குடி

வி

திருக்கரங்குடி

நாங்குனேரி

உண்டு.

வள்ளியூர்

மு

வள்ளியூர்

நாங்குனேரி

 

 

 

 

திருவாங்கூர்

 

குமரி

வை

கன்னியாகுமரி

தென் திருவாங்கூர்

  “தென்னார்தேவிச்சுரம்”

தேவீச்சுரம்

வை

வடிவீச்சுரம்

தென் திருவாங்கூர்

- தேவாரம்

அகத்தீச்சுரம்

வை

அகஸ்தீசுரம்

தென் திருவாங்கூர்

 

 

 

 

இராமநாதபுரம்

 

திருச்சுழியல்

சி

திருச்சுளி

அறுப்புக்கோட்டை

 

இராமேச்சுரம்

சி

ராமேஸ்வரம்

ராமநாதபுரம்

 

உத்தரகோசமங்கை 

வை

உத்தரகோசமங்கை

ராமநாதபுரம்

திருவாசகப்பதிகம் பெற்ற

திருப்புல்லாணி  

வி

தர்ப்பசயனம்

ராமநாதபுரம்

ஸ்தலம்

திருத்தண்கால் 

வி

திருத்தங்கல்

சாத்தூர்

‘கானப்பேர் உறைகாளை’

கானப்பேர்

சி

காளையார்கோயில்

சிவகங்கை

- தேவாரம்.

திருக்களக்குடி

வை

திருக்களக்குடி

திருப்பத்தூர்

‘தென்களக்குடி’ - தேவாரம்

குன்றக்குடி

மு

குன்னக்குடி

திருப்பத்தூர்

 

கொடுங்குன்றம்

சி

பிரான்மலை

திருப்பத்தூர்

 

திருப்பத்தூர்

சி

திருப்பத்தூர

திருப்பத்தூர்

 

திருப்பூவணம்

சி

திருப்புவனம்   

சிவகங்கை

கோயில் - திருத்தளி

திருக்கோட்டியூர்

வி

திருக்கோஷ்டியூர்

திருப்பத்தூர்