பக்கம் எண் :

தமிழ் நாட்டுத் தலங்கள்379

     

  

தலப் பெயர்

 

வழங்கும் பெயர்

  வட்டம்
  (தாலுகா)

   குறிப்பு

ஈங்கோய் மலை   

சி

திருவிங்கநாத மலை

குழித்தலை

 

கடம்பந்துறை    

சி

கடம்பர் கோயில்

குழித்தலை

 

காம்பீலி 

வை

திருக்காம்புலியூர்

குழித்தலை

 

வாட்போக்கி 

சி

ரத்தினகிரி

குழித்தலை

மாணிக்கமலை
என்றும் பெயர்.

திருத்தவத்துறை 

வை

லால்குடி

லால்குடி

“எழுவர்

தவத்துறை

 - தேவாரம்

துடையூர்  

வை

துறையூர

லால்குடி

கோயில்
கடம்பத்துறை.

திருப்பாச்சில்  

சி

திருவாசி

லால்குடி

‘திருப்பாச்சில்

ஆச்சிராமம்’

திருப்பைஞ்ஞீலி

 

திருபங்கிலி

லால்குடி

- தேவாரம்

திருப்பிடவூர்  

வை

திருப்பத்தூர்

லால்குடி

 

 

 

 

 

கோயில்
அன்பீச்சுரம்.

அன்பில்   

வி

கீழ் அம்பில்

லால்குடி

591 of 1908

திருக்கரம்பனூர்    

வி

பிக்ஷாண்டார் கோயில்

லால்குடி

கோயில்-உத்தமர்
கோயில்

திருவெள்ளறை     

வி

திருவள்ளரை

லால்குடி

 

 

அன்பில் ஆலந்துறை

வி

திருவாலந்துறை

பெரம்பலூர்

கோயில் - தொகுமாமனி நாயனார்

ஊற்றத்தார்     

வை

ஊட்டத்தூர்

பெரம்பலூர்

கோயில் : 503 of 1912

திருமாந்துறை    

சி

திருமாந்துறை

பெரம்பலூர்

மகேந்திரமங்கலம்
என்பது

குரக்குத்துறை   

வை

ஸ்ரீநிவாச நல்லூர்

முசிரி

ஊரின் பழம்
பெயர்:

திருநற்குன்றம் 

வை

தின்னக்கோணம்

முசிரி

586 of 1904

திரு ஆனைக்கா   

சி

திருவானைக்காவல்

திருச்சினாப்பள்ளி

கோயில்
- ஜம்புகேச்சுரம்

உறையூர்   

சி

உறையூர்

திருச்சினாப்பள்ளி

கோயில்-முக்கீச்சுரம்

உறையூர்   

வி

உறையூர்

திருச்சினாப்பள்ளி

நிசுளாபுரி எனவும்
வழங்கும்.

திருஎறும்பியூர் 

சி

திருவெறும்பூர்

திருச்சினாப்பள்ளி