பக்கம் எண் :

380ஊரும் பேரும்

 
  தலப் பெயர்    

  வழங்கும்   பெயர் 

 

வட்டம் (தாலுகா) 

 

    

குறிப்பு 

 

  கற்குடி              சி     உய்யக்கொண்டான்
   திருமலை 
  திருச்சினாப்பள்ளி    457 of 1908 
  திருச்சிராப்பள்ளி        சி                 
  திருச்சினாப்பள்ளி
  திருச்சினாப்பள்ளி    
  திருச்செந்துறை       வை   திருச்செந்துறை    திருச்சினாப்பள்ளி    
  திருநெடுங்களம்         சி    திருநெடுங்குளம்    திருச்சினாப்பள்ளி    
 திருப்பராய்த்துறை       சி    திருப்பாலத்துறை    திருச்சினாப்பள்ளி    
  திருப்பாற்றுறை         சி    திருப்பாத்துறை    திருச்சினாப்பள்ளி    
  வயலூர்         மு    குமாரவயலூர்    திருச்சினாப்பள்ளி    
  விராலிமலை          மு    விராலிமலை    திருச்சினாப்பள்ளி    
  திரு அரங்கம்         வி    ஸ்ரீரங்கம்    திருச்சினாப்பள்ளி    
  பழுவூர்         சி    கீழ்ப்பழுவூர்    உடையார்பாளையம்    
  திருமழபாடி        சி    திருமலவாடி    உடையார்பாளையம்    
  விசயமங்கை          சி    கோவிந்தபுத்தூர்    உடையார்பாளையம்    
  வெற்றியூர்       வை    வெத்தியூர    உடையார்பாளையம் 

“கோவிந்த
 புத்தூரில்
 வெள்விடைக்கருள்
 செய்

            தஞ்சாவூர்    விசயமங்கை” -
   தேவாரம். 

திருப்புனவாயில

  சி    திருப்புனவாசல்    அறந்தாங்கி    
  திருப்பெருந்துறை   வை    ஆவுடையார்
  கோயில் 
  அறந்தாங்கி 

‘ தென்னன்      பெருந்துறை ’      - திருவாசகம்  

 அரிசிற்கரைப்புத்தூர்

  சி    அழகாதிரிப்புத்தூர்    கும்பகோணம்    
  திரு ஆப்பாடி        சி    திருவாய்ப்பாடி    கும்பகோணம்    
  திருஇடைமருது        சி    திருவிடமருதூர்    கும்பகோணம்     மத்தியார்ச்சுனம்
  என்பதும் 
  இன்னம்பர்      சி    இன்னம்பூர்    கும்பகோணம்     பெயர்.