தலப் பெயர் |
|
வழங்கும் பெயர் |
வட்டம்
(தாலுகா) |
குறிப்பு |
ஏமநல்லூர் |
வை |
திருலோகி |
கும்பகோணம் |
திரிலோக
மகாதேவி சதுர் |
கஞ்சனூர் |
சி |
கஞ்சனூர் |
கும்பகோணம் |
வேதிமங்கலம். |
திருக்கருக்குடி |
சி |
மருதாந்த
நல்லூர் |
கும்பகோணம் |
S.I.I., II.
324. 336 |
கருப்பூர் |
வை |
கருப்பூர் |
கும்பகோணம் |
கோயில்-அகத்தீச்சுரம் |
கலயநல்லூர் |
சி |
சாக்கோட்டை |
கும்பகோணம் |
M.E.R.,
1926-27. |
குடமூக்கு,குடந்தை |
சி |
கும்பகோணம் |
கும்பகோணம் |
கோயில்கள்:
1.
குடமூக்கில்
(கும்பேசுரர்
கோயில்) |
திருக்குடந்தை |
சி |
கும்பகோணம் |
கும்பகோணம் |
2. காரோணம்
(விசுவ நாதர்
கோயில்) |
கூரூர |
வை |
கூகூர் |
கும்பகோணம் |
3. கீழ்க்
கோட்டம்,
(நாகேசுரர்
கோயில்)
கோயில் -
ஆதித்தேச்சுரம். |
கொட்டையூர் |
சி |
கொட்டையூர் |
கும்பகோணம் |
M.E.R.,
1916-17. |
திருக்கோடிகா
|
சி |
திருக்கோடிகாவல் |
கும்பகோணம் |
கோயில் -
கோடீச்சுரம். |
சத்திமுற்றம் |
சி |
சத்திமுத்தம்
|
கும்பகோணம் |
|
சிவபுரம் |
சி |
சிவபுரம் |
கும்பகோணம் |
|
சேய்ஞலூர்
|
சி |
சேங்கனூர்
|
கும்பகோணம் |
|
திருச்சேறை
|
சி |
திருச்சிறை |
கும்பகோணம் |
|
திருச்சேறை
|
சி |
திருச்சிறை |
கும்பகோணம் |
கோயில் -
செந்நெறி. |
சோமீச்சுரம் |
வி |
கும்பகோணம் |
கும்பகோணம் |
கோயில் -
சாரநாதப்
பெருமாள்
கோயில். |
தண்டன்தோட்டம்
|
வை |
தண்டன்தோட்டம் |
கும்பகோணம் |
3 of 1915. |
|