சோழன் ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ என்று பெயர் பெற்றான்; புறநானூறு,
39. சிலப்பதிகாரம், 27, 164.
19. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 5.
20. பெருஞ்சித்திரனார் பாட்டு - பெருந்தொகை : 2129.
21. புறநானூறு, 71.
22. ‘செம்பியர் வாழ்பதி திருவாரூர்’ என்றார் சேக்கிழர்; திருநகரச் சிறப்பு, 12.
23. ஓகைப் பேரையூர் எனவும் வழங்கும், இது பாடல் பெற்ற சிவஸ்தலம்.
24. அக்கோட்டையின் ஆழ்ந்த அகழியும், உயர்ந்த மதிலும், அதன் மீதமைந்த ஞாயிலும்,
காவற்காடும் ஐயூர் மூலங்கிழார் பாடிய செய்யுளில் குறிக்கப்பட்டுள்ளன; புறநநானூறு, 21.
25. “தென்திருப்பேரெயில் மாநகரே” - திருவாய்மொழி : 7, 3, 9
26. 415 of 1919;418 of 1913.
27. 5 of 1906.
28. திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் முதலாகக் குன்றுதோறாடல் ஈறாகக்கூறப்படும்
தலங்கள் முருகன் படைவீடுகள் எனப்படும்.
29. இப்போது அது மணப்படையென்று வழங்கும். அதனருகேயுள்ள கொட்டாரம், செப்பறை
என்னும்
ஊர்கள் அரசனுக்குரிய சிறந்த படைவீடாக அஃது இருந்ததற்கு அறிகுறியாகும்.
சாசனங்களில் அம்பலத்தாடி
நல்லூர் என்ற மறு பெயரும் அதற்குரியதாகக் கூறப்படுகின்றது.
442 of 1909.
30. Padavedu - 18 miles south of Vellore; a deserted and ruined city of
great
size; it was 16 miles in circumference and full of temples, choultries and fine
private |