கி.பி. 825-850 | ...நந்திக் கலம்பகம் |
கி.பி. 906 | ...பராந்தகசோழன் |
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு | ...திருத்தக்கதேவர்(சிந்தாமணி) |
கி.பி. 9 ஆம் " | ...தோலாமொழித் தேவர்(சூளாமணி) |
கி.பி. 9 ஆம் " | ...சுந்தரர் |
கி.பி. 9 ஆம் " | ...பாரத வெண்பா |
கி.பி.830-850 | ...கொங்குவேள்(பெருங்கதை) |
கி.பி. 995-1013 | ...இராசராசன் 1 |
கி.பி. 10 அல்லது 11 | ...வட்டெழுத்து இக்கால எழுத்தாக மாறியது |
கி.பி. 10ஆம் நூற்றாண்டு | ...பட்டினத்தடிகள் |
கி்.பி. 1100-1141 | ...அடியார்க்கு நல்லார |
கி.பி. 1110-1118 | ...கலிங்கத்துப்பரணி |
கி.பி. 1118-1143 | ...ஒட்டக்கூத்தர் |
கி.பி. 1145-1205 | ...கம்பர் |
கி.பி. 12ஆம் நூற்றாண்டு | ...பொய்யாமொழிப்புலவர் (தஞ்சைவாணன் கோவை) |
கி.பி. 12ஆம் நூற்றாண்டு | ...நேமிநாதர் |
கி.பி. 12ஆம் " | ...ஒளவையார் |
கி.பி. 12ஆம் " | ...மெய்கண்டார் |
கி.பி. 12ஆம் " | ...சத்திமுற்றப்புலவர் |
கி.பி. 1134 | ...இராமானுசாசாரியர் |
கி.பி. 1135 | ...சேக்கிழார் |
கி.பி. 1025 | ...நம்பியாண்டார் நம்பி |
கி.பி. 1075 | ...வீரசோழியம் |
கி.பி. 11ஆம் நூற்றாண்டு | ...கந்தபுராணம் |
கி.பி. 12ஆம் " | ...இளம்பூரணவடிகள் |
கி.பி. 13ஆம் " | ...பவணந்தி |
கி.பி. 12ஆம் " | ...நாற்கவிராசநம்பி |
கி.பி. 12ஆம் " | ...அமுதசாகரர் |
கி.பி. 15ஆம் " | ...அதிவீரராமபாண்டியன் |
கி.பி. 12-1400 | ...உரையாசிரியர்கள், சித்தாந்த சாத்திரங்கள் |
கி.பி. 1453 | ...காளமேகப்புலவர் |
கி.பி. 13ஆம் நூற்றாண்டு | ...புகழேந்தி |
கி.பி. 15ஆம் " | ...அருணகிரிநாதர் |
கி.பி. 15ஆம் " | ...வில்லிபுத்தூரர் |
கி.பி. 16ஆம் " | ...சூடாமணி நிகண்டு |
கி.பி. 16ஆம் " | ...பரஞ்சோதி திருவிளையாடல் |