பக்கம் எண் :

218தமிழகம்

கி.மு. 1ஆம் நூற்றாண்டு ...சாதவாகனன்
கி.மு. 1ஆம் " ...குணாட்டியர்

3. பிறநாட்டுத் தொடர்புற்றவை

கி.மு. 962-930 ...சாலமன்
கி.மு. 706 ...கோமர்
கி.மு. 570 ...பதகோரஸ்1
கி.மு. 487 ...கெரதோதஸ் (பிறப்பு)
கி.மு. 463 ...இப்போகிற்றஸ்
கி.மு. 416 ...கெசியஸஸ்
கி.மு. 328 ...பிளாற்றோ
கி.மு. 327 ...அலக்சாந்தர்
கி.மு. 305 ...மெகஸ்தீனஸ்
கி.மு. 26 ...அகஸ்தஸ்சீசர்
கி,மு. 49  
கி.மு. 14 ...தயதோரஸ்
கி.மு. 20 ...பிளினி
கி.மு. 70 ...ஸராபோ
கி.மு. 80 ...பெரிபுளுஸ்
கி.மு. 130 ...தாலமி
கி.மு. 150 ...அரியன்
கி.மு. 222 ...பெதுங்கேரிய ரட்டவணை
கி.பி. 400 ...பாகியன் (சீன யாத்திரிகன்)
கி.பி. 671 ...தியான சியாங்
கி.பி. 695 ...வராகமிரர்

     1, இவர் இந்தியாவுக்கு வந்து கபிலரின் சாங்கிய கொள்கைகளைக் கற்று அவைகளைக் கிரேக்க நாட்டிற்கு பரவச் செய்தார் எனப்படுகின்றனர்.