1மனுவை மீன்வடிவினதாகிய ஒரு தெய்வம் சலப் பிரளயத்தினின்றும் தப்பவைத்தது என்றும், அம்மனுவின் மரபினின்றும் (`பண்டையர்ழுகளாகிய) பாண்டியர் தோன்றினார்களென்றும் பொருள்பட அவர் மீன் வடிவினதாகிய இலச்சினையைத் தமது கொடியிற் பொறித்து வந்தனர். மீன் பிடிக்கும் பரதவர் குலத்திற் றோன்றினபடியால் அவர்கள் மீன் கொடியை யுடையவர்களா யிருக்கின்றனரென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. அது பொருந்துவதாகத் தெரியவில்லை. |
2சாலடியர் பாபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், அசீரியர் முதலிய எல்லாச் சாதியாரும் ஒரு சலப்பிரளயத்தைக் குறித்த வரலாற்றைக் கூறுகின்றனர். எபிரேயர் நாற்பது நாள் விடாமழை பொழிந்ததாகச் சொல்லும் சலப்பிரளய வரலாறும் மனு சம்பந்தமானதே. மக்கள் வெவ்வேறிடங்களிற் பிரிந்து சென்று தங்கினபோது ஒரு சலப்பிரளய வரலாற்றினையே சிறிது வேறுபடுத்தி வழங்குவாராயினர். |
|
1. "வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவென்றது திருமாலின் மச்சாவதாரத்தை. சத்தியவிரதன் என்னும் பாண்டியன் வையை நதியில் அர்க்கியங் கொடுத்ததற்காக நீரைக் கையில் எடுத்தாலும் திருமால் அந்நீரில் மீன் வடிவோடு அவதரித்து வளர்ந்தனர். இவ்வரலாறு ஸ்ரீபாகவதம் 8ஆம் கந்தம் மச்சாவதாரமுரைத்த அத்தியாயத்தால் நன்கு விளங்கும். பாண்டியர்களுக்கு மீன்கொடி அமைந்தது இதுபற்றிப் போலும்." -(தமிழ் விடுதூது - பக். 24. குறிப்புரை) |
2. The marvellous uniformity of the flood legends of all parts of the globe, alone remains to be dealt with. Whether these are some varctic version of the story of the lost Atlantis and the submergence or whether they are echoes of a great cosmic parable once taught and held in reverence in some common centre whence they have reverberated throughout the world, does not immediately concern us. Sufficient for our purpose it is to show the universal acceptation of these legends. |
"It would be needless waste of time and space to go over these flood stories one by one, suffice to say, that in |