2. பாண்டிய மன்னர்
பெருவழுதி |
மாறன் வழுதி |
நெடுஞ்செழியன் (கி. பி. 75-90) (ஆரியப்படை வென்றவன், சிங்காசனத்திற் றுஞ்சியவன்) |
வெற்றிவேற்செழியன் (கி. பி. 75-90) |
நெடுஞ்செழியன் II (கி. பி. 90-128) (தலயாலங்கானத்துச் செருவென்றவன்; யானைக்கட்சேயைச் சிறைபிடித்தவன்; வெள்ளியம்பலத்திற் றுஞ்சியவன்) |
கீரன்சாத்தன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) |
உக்கிரப்பெருவழுதி (கி. பி. 128-140) (கானப்பேரெயிலை முற்றுகை யிட்டவன். பெருநற்கிள்ளியின் ராசசூயத்துக்குச் சமுக மளித்தவன்) |
நன்மாறன் (கி. பி. 140-150) இலவந்திப்பள்ளித் துஞ்சியவன் |
(கி. பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை) |
1. கடுங்கோன் பாண்டியாதி ராசா |
2. ஆதிராசா மாறவர்மன் |
3. செழியன் சேந்தன் |
4. மாறவர்மன் அரிகேசரி ஆசமாசமன் |
5. கோச்சடையன் ரணாதிராசா |