6.. அரிகேசரி பராங்குசன் மறவர்மன் தேர்மாறன் |
7. யாதில நெடுஞ்சடையன் பராந்தகன் (வேள்விக்குடிச் சாசனம் அளித்தவன்) (கி. பி. 769-770) |
8. ராசசிம்மா II |
9. வரகுண மகாராசா |
10. சிறீமாற சிறீவல்லப ஏகவீரன் பராசக்கிர கோலாகல பல்லபபான்சன் |
11. வரகுணவர்மன் (மாறன் சடையன் கி. பி. 862-863-க்கு மிடையில் அரசாட்சி எய்தியவன்) |
12. பராந்தக வீரநாராயணன் |
13. ராசசிம்மா III
(கி. பி. 13ஆம் நுற்றாண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கு மிடையில்)
1. யாதவர்மன் குலசேகரன்
2. மாறவர்மன் சுந்தரன் பாண்டியன் I
3. மாறவர்மன் சுந்தரன் பாண்டியன் II
4. யாதவர்மன் சுந்தரன் பாண்டியன்
5. வீரபாண்டியன்