17. வீரபாண்டியன் | 1437 |
18. ழு | 1475 |
19. பராக்கிரம பாண்டியன் குலசேகரதேவன் | 1479 |
20. பராக்கிரம பாண்டியன் | 1516 |
21. யதிலவர்மன் சிறீவல்லப அல்லது அபிராமபராக்கிரமா | 1533 |
22. மாறவர்மன் சுந்தர பாண்டியன் |
23. குலசேகரன் அல்லது பெருமாள் | 1543 |
24. வீரபாண்டியன் |
25. கோன் ஏறின்மை கொண்டான் குலசேகர தர்ம பெருமாள் | 1550 |
26. சிறீவல்லப ஆதிவீரராமன் | 1562 |
27. குலசேகர பராக்கிரம அழகன் சொக்கன் | 1572 |
28. அபிராம வரதுங்கராம | 1586 |
29. வீரபாண்டியன் |
30. சிவாலமாறன் | 1615 |
3. நாயக்கர் அரசர் |
விசுவநாதன் | 1559 |
குமர கிருஷ்ணப்பன் | 1563 |
கிருஷ்ணப்பன் (மறுபெயர்) பெரிய வீரப்ப விஸ்வநாதன் II | 1573 |
லிங்கையன் (மறு) குமரகிருஷ்ணப்பன் (மறு) விஸ்வநாத--III | 1595 |
முத்து கிருஷ்ணப்பன் | 1602 |
முத்து வீரப்பன் | 1609 |
திருமலை | 1623 |
முத்து அழகதிரி அல்லது முத்துவீரப்பன் | 1659 |
சொக்கநாத அல்லது சொக்கலிங்கன் | 1662 |
ரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன் | 1682 |
மங்கம்மாள் | 1689 |
விசயரங்க சொக்கநாதன் | 1704 |
மீனாட்சி | 1731 - 1736 |