1முண்டா மொழி (கொல்) மொன் கிமெர் (Mon Khmer) என வழங்கும். இஃது இந்து சீனமொழிக் வட்டத்தைச் சார்ந்தது. இது மகாதோக் குன்றுகளிலும் (Mahadao Hills) இமயமலையிலும் வாழும் மக்களாற் பேசப்படுகின்றது. சூடிய நாகபுரியிலேயே இது பெரிதும் வழங்குகின்றது. இம் மொழியைப் பேசுவோரின் எண் 300,000. இம்மொழிக்குரிய மக்கள் அங்கும் இங்கும் சிதறிக் காணப்படுதலின் அவர்கள் முற்காலத்தில் மிகப் பரந்து வாழ்ந்தார்களென உய்த்துணரலாம். சிமிட் என்னும் பாதிரியார் (Fr. Schimidt) அவர்களை ஆஸ்திரேலிய தொடர்புடைய மொழிகளை வழங்கும் மக்களோடு இணைத்து, இவர்கள் ஆசிய மக்களையும் ஆஸ்திரேலிய மக்களையும் இணைக்கும் சங்கிலிபோன்றவர்கள் எனக் கூறியுள்ளார். உண்மையில் அவர்கள் அவ்வாறே உளர். பிறிஸ்லுஸ்கி என்பார். (J. Przyluski) முண்டா மொழி தொன்மையுள்ளதென்றும், பழைய மொழிகளின் அடிப்படையில் 1. Ancient India and Indian Civilization P. 11, Paul Masson Oursel. |