பக்கம் எண் :

தமிழ் இந்தியா299

அலக்சாந்தர கி. மு. 327
அகஸ்தஸ்சீசர் " 26
ஸ்ராபோ கி. பி. 20 பிளினி " 79 மரணம்
பெரிபுளுஸ் " 80
தலமி " 130
பெதுருங்கேரியர் அட்டவணை " 222

  சில குறிப்புக்கள்


  1. The Indian God Shiva or Shiba father of Sebo appears in the Ural Altaie astronomy of the Akkadians the third star of their seven parent stars. - History and chronology of the with making age--- P. 85 - J. F. Hewitt.

  The name Sin was given first to the land of the Sumerians, the Euphratian Delta. This is called Shinar in the Bible, Singara by Greeks, Sindjar by the Arabian Geographers and was that ruled by the three eyed and two horned wild pull God. This was the three eyed Shiva of the Hindus, whose wife was the weaving Uma, the flax (Uma) Goddess, the Goddess mother of the flax weavers of Asia Minor who become the Egyptian Goddess Neith - Ibid - P. 250.


  2. சிலப்பதிகாரத்தில்,

"ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சோ குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாநத் தொள்ளெரி யுண்ண
வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமெனு
முரையு முண்டே."

  என வரும் சோதிடக்குறிப்பின் காலம் கி. பி. 202 என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரும், கி. பி. 171 என K. G. சேஷ ஐயரும் முறையே குறிப்பிட்டுள்ளார்கள்.

  3. 11 ம் பரிபாடலிற் காணப்படும் சோதிடக்குறிப்பின் காலம் கி. பி. 196 ஜுன் மீ 28உ (28
th June 196 A. C.) என K. G. சங்கர் என்பார் குறிப்பிட்டிருக்கின்றார்.-- A Volumoof studies in Indology.--P. V. Kane.