சில முக்கியமான காலக் குறிப்புக்கள் சமயம் தோன்றி வளர்ச்சியடைந்த படிமுறைகள் 4 ஞாயிற்று வணக்கம் (சிவன்) 5 திங்கள் வணக்கம். 6 தீவணக்கம். 7 ஞாயிறும் திங்களும் (அப்பர், அம்மை; மேற்கு ஆசிய நாடுகளில்). 8 இலிங்கம் (மலைமுகடுகளிற் கண்டு வழிபடும் ஞாயிற்றைக் குறிக்கும் செய்குன்றுகள்). 9 இலிங்கம் (கற்றூண்கள் செய்குன்றுகளின் தேய்வு) 10 அரசன் ஞாயிற்றின் புதல்வன் (அரச வழிபாடு; இது முற்காலத்திய அரச வழிபாட்டின் வேறுபட்டது). 11 கோயில். 12 கோயிற் கிரியைகள். 13 கடவுள் (நினைவுக்கு வராத பேரற்றலுடைய பொருள். 14 தத்துவக் கொள்கைகள் [உயிர், உலகம், இறை (உபநிடத ஞானம்) என்பவைகளைப்பற்றிய ஆராய்ச்சி.] 15 சாங்கியம், புத்தம் (ஷ தத்துவக் கொள்கைகளின் சிற்சில பகுதிகள்.) 16 யோகம். 17 திருமந்திரம், தேவார திருவாசகம், சித்தர்நூல்கள், சித்தாந்த நூல்கள் கூறும் தத்துவ உண்மைகள். ஆதிகால மும்மூர்த்திகள் அம்மை, அப்பர், குமாரன் (குமரன்); பிரமா, விஷ்ணு, உருத்திரன் என்னும் கொள்கை ஆரியர் வருகைக்குப் பிற்பட்டது. |