2. ஆராய்ச்சி. “நன்மதி நாட்டத் தென்மனார்” (தொல். எழுத்து. 483). 3. அழகு. “இராசபுரம் என்னும் நாட்டமுடை நகரம்” (சீவக. 1788). 4. விருப்பம். அவனுக்குப் படிப்பில் நாட்டமில்லை (உ.வ.). 5. நோக்கம். “வேறொரு நாட்ட மின்றி” (தாயு. பாயப்புலி. 12). 6. கண். “வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக் கின்றன” (கம்பரா. கரன்வதை. 71). ம. நாட்டம். |