முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
146
புன்னகை தவழும் பொன்முகத்துப்
புண்ணிய காந்தித் தாத்தாவை
என்றுநாம் இனிமேல் காண்போமென
ஏங்கி அழுதனர் பிள்ளைகளும்.
தேசப் பிதாவை இழந்தோமெனச்
சித்தம் கலங்கினர் இந்தியர்கள்.
ஆசிய ஜோதி மறைந்ததென
அகில உலகும் அழுததுவாம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்