முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
148
‘சிறந்த மனிதர் என்றே-எட்டுத்
திசையும் போற்றும் காந்தி
பிறந்தார் நமது நாட்டில்’- என்ற
பெருமை நானும் அடைவேன்.
நமது நாட்டு அரசை-இன்று
நாமே ஆளச் செய்தார்.
இமயம் போல காந்தி-புகழ்
என்றும் வாழ்க! வாழ்க!
முன் பக்கம்
மேல்