 | அம்மாவிடம் அன்பு | புத்திலி பாய்மிகப் பக்தியுடன்-தினம் பூசைகள் செய்து வருபவராம். நித்தமும் சூரிய னைத்தொழுதே-அவர் நிம்மதி யாகவே உண்பவராம். மாரி பொழிந்திடும் காலத்திலே-மேகம் மறைத்திடும் அல்லவோ சூரியனை? சூரியன் தெரியாத நாட்களிலே-அன்னை சோறு பலகாரம் உண்பதில்லை. | | |
|
|