அம்மாவும் பிள்ளையும் வருவதற்குள்-அந்த ஆதவன் மேகத்தில் மறைந்துகொள்வான். சும்மா திரும்பியே அன்னைசெல்வார்-ஆனால் துக்கமோ, துயரமோ கொள்வதில்லை! ‘இன்றுநான் உண்பதில் கடவுளுக்குச்-சற்றும் இஷ்டம்இல்லை போலும்’ என்றுரைத்தே அன்னையார் வீட்டினுள் சென்றிடுவார்-காந்தி அளவில்லாத் துன்பம் அடைந்திடுவார். |  | | |
|
|