முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
37
திருமண நாளில் நம்காந்தி
சிரித்துக் குதித்துத் திரிந்தாராம்.
அழகழ கான உடைகளுடன்
அரசர் போல நடந்தாராம்.
“பந்தல் போட்டுத் தெருமுழுதும்
பலவகைத் தோரணம் தொங்குவதும்,
கொட்டு முழக்கம் கேட்பதுவும்,
கூட்டம் கூடி இருப்பதுவும்,
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்