முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
45
“ஆற்றங் கரையை நோக்கி நாமும்
செல்ல லாமடா
அங்கு மறைவில் வைத்து நன்கு
தின்ன லாமடா.
நேர்த்தி யான பண்டம் ஆட்டு
இறைச்சி தானடா.
நிச்ச யம்நீ தின்ன வேண்டும்.
முடிவு கட்டடா.”
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்