அண்ணனு மேஇதை ஆதரித்தார்-ஆனால், அன்புள்ள அன்னை தயங்கினரே. கண்ணுக் கெட்டாத ஓர் சீமையிலே-சென்று காந்தி படிப்பதை ஏற்கவில்லை.