முதல் பேச்சு | சீமைக்குச் செல்லவே திட்டமிட்டார்-காந்தி சென்றிட ஏற்பாடும் செய்துவிட்டார். சேமமாய் காந்தியும் போய்வரவே-நண்பர் தேநீர் விருந்தென்று வைத்தனரே. காலைமுதல் மாலை நேரம்வரை-வெள்ளைக் காகிதம் தன்னில் அடித்தடித்து, நாலுவரிகள் எழுதி வைத்தார்-காந்தி நன்றி உரைத்திட வேண்டுமென்றே. |  | | |
|
|