பக்கம் எண் :

82


 

கிடைக்காத வேலை
 

வக்கீல் தொழிலில் கொஞ்சமுமே
வருவா யில்லை ஆதலினால்

மிக்க சிரமப் பட்டனரே;
வேறோர் தொழிலை நாடினரே.

‘ஆங்கில மொழியை லண்டனிலே
அழகாய்க் கற்றுத் திரும்பிவந்தோம்.

ஆதலி னாலே பள்ளிதனில்
ஆங்கிலப் பாடம் நடத்திடவே