முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
81
“என்னை முழுதும் நம்பி வழக்கைக்
கொடுத்தீர். ஆயினும்,
எனக்குத் தகுதி சிறிதும் இல்லை.
மன்னித் தருளுவீர்”
என்று கூறித் தமக்குப் பதிலாய்
வக்கீல் ஒருவரை
ஏற்ப டுத்திக் கொடுத்து விட்டு
வீடு திரும்பினார்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்