பக்கம் எண் :

80

கட்சிக் காரி இதனைக் கண்டு
     கலக்கம் கொள்ளவே
காந்தி அந்த அம்மை யாரின்
     அருகே சென்றனர்.
 

சட்டைப் பையில் இருந்த ரூபாய்
     மூன்று பத்தையும்
தயக்க மின்றித் திருப்பிக் கொடுத்துக்
     கூற லாயினர்: