பக்கம் எண் :

99

இந்தியா திரும்பினார்
 

இந்தியா சேருமுன்னே-புகழ்
     எங்கும் பரவியதாம்.
வந்ததும் மக்களெல்லாம்-கூடி
     வாழ்த்தி வரவேற்றார்.
 

காந்தி மகாத்மாவை-மக்கள்
     காணத் துடித்தனராம்.
காந்தமாய் மக்களது-உள்ளம்
     காந்தி கவர்ந்தனராம்.