துட்டுத்தந்தால் லட்டு | வெங்கு, வெங்கு, வெங்கு வெங்கு ஊதினான் சங்கு, நுங்கு, நுங்கு, நுங்கு நுங்கில் எனக்குப் பங்கு. வள்ளி, வள்ளி, வள்ளி வள்ளி, கொலுசு வெள்ளி பள்ளி, பள்ளி, பள்ளி பள்ளி செல்வோம் துள்ளி. பட்டு, பட்டு, பட்டு பட்டு வாயில் பிட்டு. துட்டு, துட்டு, துட்டு துட்டுத் தந்தால் லட்டு! | | |
|
|