மறைந்துபோன தமிழ் நூல்கள் | 317 |
அடிக்குறிப்புகள் 1.சிலம்பு 8-27 அடி உரை மேற்கோள் அடியார்க்கு நல்லார் 2.8 - 27 அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் 3.இவை, சிலம்பு 8 : 33 - 34 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியவை. 4.இவை, சிலம்பு 8 : 31 - 32 அடிகளின் உரையில் அரும்பதவுரை யாசிரியர் மேற்கோள் காட்டியவை. 5.இச்செய்யுள் சிலம்பு: 8 31 - 32 அடிகளின் உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டியது. 6.இச்செய்யுள்களை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார 6: 64 - 108 உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். |