பக்கம் எண் :

  

இப்புத்தகத்தை எழுதத்
துணையாக இருந்த நூல்கள்

தமிழ்

1.இறையனார் அகப்பொருள் உரை.

2.ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - வித்வான் சி. கணேசையர்.

3.என் சரித்திரம் - டாக்டர் உ.வே. சாமிநாதையர்.

4.ஐங்குறுநூறு - உ.வே. சாமிநாதையர் பதிப்பு.

5.ஐந்திணை எழுபது-மூவாதியார்.

6.கயாதர நிகண்டு - கயாதரர்.

7.கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்.

8.களவியற்காரிகை பழைய உரை-எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பு.

9.கைந்நிலை - புல்லங்காடனார்.

10.சிதம்பரப் பாட்டியல் - பரஞ்சோதியார்.

11.சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரை.

12.சிலப்பதிகாரம், அரும்பத உரை.

13.சிவஞான சித்தியார், பரபக்கம் - ஞானப்பிரகாசர் உரை.

14.சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்-அந்தகக் கவி வீரராகவ முதலியார்.

15.சோழமண்டல சதகம்-ஆத்மநாத தேசிகர்.

16.தக்கயாகப் பரணி பழைய உரை - ஒட்டக்கூத்தர்.

17.தண்டியலங்காரம் பழைய உரை - தண்டி.

18. தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்) - T. V. சதாசிவ பண்டாரத்தார்.

19. தமிழ் நாவலர் சரிதை.

20.தமிழ்ப் புலவர் சரித்திரம்-சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்.

21.தமிழ்நெறி விளக்கம் உரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு.

22.திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்.

23.திருக்குறள் - பரிப்பெருமாள் உரை.

24.திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி.