334 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
25. திருமுறை கண்ட புராணம் - உமாபதி சிவாசாரியார். 26.திருவீங்கோய்மலை எழுபது - நக்கீரதேவ நாயனார். 27.திவாகர நிகண்டு - திவாகரனார். 28.தேவாரம் - அப்பர் சுவாமிகள். 29.தேவாரம்-சுந்தரமூர்த்தி சுவாமிகள். 30.தொல்காப்பியம் - இளம்பூராண அடிகள் உரை. 31.மேற்படி - தெய்வச்சிலையார் உரை. 32.மேற்படி - நச்சினார்க்கினியர் உரை. 33.மேற்படி - பேராசிரியர் உரை. 34.நம்பியகப்பொருள் உரை - நாற்கவிராச நம்பி. 35.நந்திக் கலம்பகம். 36.நவநீதப் பாட்டியல் பழைய உரை - நவநீதனார். 37.நன்னூல் - மயிலைநாதர் உரை. 38.நற்றிணை - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு. 39.நீலகேசி - சமய திவாகர வாமன முனிவர் உரை. 40.நேமிநாதம் உரை - குணவீர பண்டிதர். 41.பரதசேனாபதீயம் - எஸ். கலியாணசுந்தரையர் பதிப்பு. 42.பரிபாடல் - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 43.பாரத வெண்பா - பண்டித அ. கோபாலையர் பதிப்பு. 44.பிற்காலச் சோழர் சரித்திரம் 2ஆம் பாகம் - பேராசிரியர் டி. வி. சதாசிவ பண்டாரத்தார். 45.புறநானூறு - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 46.பெருங்கதை - கொங்குவேள். 47.மூத்தநாயனார் மும்மணிக்கோவை - அதிராவடிகள். 48.வீரசோழியம் - பெருந்தேவனார் உரை. ஆங்கிலம் 1.Annual Report of Epigraphy. Madras: 1905. 1922. 1923-24, 1928-29, 1930-31, 1931-32, 1937-38 2.Inscriptions of the Pudukkottai State. 3.South Indian Incriptions, Vols. II, III, & VII. 4.“Tamil Historical Texts” V. Kanakasabhai pillai: Indian, Antiquary, Vol. XXII. |