130 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1847 | | இலக்கண நூற் | | இயற் தமிழாசிரியர் | | | சுருக்கம் | | இராமாநுச கவிராயர், | | | | | சென்னை. | 1848 | | இலக்கணச் சுருக்கம். | | இயற்றமிழாசிரியர் | | | எழுத்ததிகாரம், சொல் | | இராமாநுச கவிராயர் | | | லதிகாரம். வாசக நடை.எழுதியது, | | சென்னை. | 1848 | | நன்னூல் ஆங்கில | | ஜோயஸும் சாமுயல் | 1851 | | விளக்கத்துடன். | | பிள்ளையும் எழுதியது | | | | | Rev. T. Brotherton | | | | | திருப்பியது. | 1849 | | இலக்கண நூலா | | புதுச்சேரி (1855-இல் | | | தாரம் | | இதன் இரண்டாம் பதிப்பு) | 1851 | | நன்னூல். சங்கர | | ஆறுமுக நாவலர் பதிப்பு. | | | நமச்சிவாயர் உரை. | 1851 | | யாப்பருங்கலக் காரிகை களத்தூர் வேதகிரி | | | மூலமும், குணசாகரர் | | முதலியார் பதிப்பித்தது, | | | விருத்தியுரையும். | | சென்னை. | 1852 | | பாலபோத | | திருத்தணிகை விசாகப் | | | இலக்கணம். | | பெருமாளைய்யர். | 1853 | | தமிழ் இலக்கணம். | | அருணாசலம் பிள்ளை. | | | | | பாளையங்கோட்டை. | 1853 | | இலக்கண நூற் | | நாகர்கோயில். | | | சுருக்கம் | 1855 | | இலக்கணச் சுருக்க | | வேதக்கண் எழுதியது. | | | வினா விடை. | 1858 | | நன்னூல் ஆங்கில | | ஜி.யு. போப்பையர். | 1859 | | விளக்கம் | 1860 | | இலக்கணச் சுருக்கம். | | மயிலை, சவேரிமுத்துப் | | | | | பிள்ளை எழுதியது. | | | | | புதுவையில் அச்சிடப் | | | | | பட்டது. |
|
|
|