பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு131

1864  நன்னூல் மூலம்,  நம்பிநரசிங்கபுரம் வீராசாமி
   அகப்பொருள் மூலம்,  முதலியார் பதிப்பித்தன.
   புறப்பொருள்  சென்னை இயற்றமிழ்
   வெண்பா மாலை  விளக்க அச்சுக்கூடம்.
   மூலம், யாப்பருங்  ஆனந்த வருசம். புரட்டாசி
   கலக்காரிகை மூலம்.  மாதம்
   தண்டியலங்காரம் மூலம்.
1864.  நன்னூற் சுருக்கம்.  ஜி. பி.சவுந்தரநாயகம்
     பிள்ளை. சென்னை.
   அணியியல் விளக்கம்.   திருத்தணிகை சரவணப்
     பெருமாளையர்,
     சென்னை.
1870  யாப்பிலக்கணச்  கொட்டையூர் சி.சாமிநாத
   சுருக்கம். தேசிகர் எழுதியது. நாகர்
     கோவில் தேவகாருண்ய
     அச்சுக்கூடப் பதிப்பு.
1878  நன்னூல், ஆங்கில  By a Graduate of the  
   மொழி பெயர்ப்பு  Madras University.
     (J. Lazarus) சென்னை.
1878  அகப்பொருள்  வைத்தியலிங்கம் பிள்ளை
   விளக்கம் உரையுடன்.  சென்னை. (1879-இல்
     மற்றொரு பதிப்பு)
1879  இலக்கணச் சுருக்கம்.  வாசுதேவ முதலியார்.
1879  இலக்கணச் சுருக்கம்.  மழவைமகாலிங்கய்யர்,
     (இதனை 1898-இல் வி.கோ.
     சூரிய நராயண சாஸ்தியார்
     மீண்டும் அச்சிட்டார்.)
1880  நன்னூல், இராசகோபாலப்
   காண்டிகையுரை.  பிள்ளை.
1880  நன்னூல், காண்டிகை  ஆறுமுக நாவலர் பதிப்பு.
   உரை.
1880  இலக்கண சிந்தாமணி   ஜகராவ் முதலியார்.