பக்கம் எண் :

132மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1880  நூலாதாரத்தின் மேலாமுத்துசாமி முதலியார்.
   தாரம். 
1880  வினைமர விளக்கம்  ----
   (Pictorial Tree of verbs)
1881  வீரசோழியம்.  சி.வை. தாமோதரம்
     பிள்ளை பதிப்பு. (1895-இல்
     இரண்டாம் பதிப்பு.)
     சென்னை.
1881  கட்டளைக்சி.வை. தாமோதரம்
   கலித்துறை  பிள்ளை.
1882  பிரயோக விவேகம்  ஆறுமுக நாவலர்.
   மூலமும் உரையும்  1884- இல் மறுபதிப்பு.
   சுப்பிரமணிய
   தீட்சிதர் எழுதியது.
1882  யாப்பருங்கலக்  பரப்பிரம்ம முத்திராக்ஷர
   காரிகை. சாலை.
1883  இலக்கண சூடாமணி.  கிருஷ்ணபிள்ளை.
1884  இலக்கணச் சுருக்கம்.  வரதாச்சாரி.
1884  இலக்கணச் சுருக்கம்.  சீனிவாச முதலியார்.
1884  நன்னூல் ஆங்கில  Rev. John Lazarus.
   மொழிபெயர்ப்பு.
1887  வினைச்சொல்  வேங்கடாசமி ஐயர்.
   விளக்கம்.
1885  தொல்காப்பியம்  சி.வை. தாமோதரம்
     பிள்ளை பதிப்பு.
1885  வினையுருவ விளக்கம்.சீனிவாச்சாரி.
1885  விருத்தயாப்பியல்.  வீரபத்திரமுதலியார்.
1886  பஞ்சலக்ஷணம்,நேமி  இராம சுவாமிகள்.
   நாதம் வீரசோழியம், மூலம்.
1886  இலக்கணச் சுருக்கம்.  தியாகராஜ ஐயர்.