தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 133 |
1886 | | இலக்கணச் சுருக்கம். | | முத்துசாமி முதலியார். | 1887 | | நன்னூல், சங்கரநமச் | | ஆறுமுக நாவலர் | | | சிவாயருரை | | பதிப்பு, யாழ்ப்பாணம். | 1888 | | யாப்பிலக்கண சூசனம் | | முத்துத்தம்பிப் பிள்ளை. | 1889 | | முத்துவீரியம், | | டாக்டர் பழனியாண்டி | | | முத்துவீர | | பதிப்பித்தது. சென்னை. | | | உபாத்தியாயர் இயற்றியது. | 1889 | | பாட்டியல். | | தியாகராஜ தேசிகர் | | | | | இயற்றியது. | 1889 | | இலக்கண விளக்கம், | | சி.வை. தாமோதரம் பிள்ளை | | | உரையுடன். திருவாருர் பதிப்பு, சென்னை. | | | வைத்தியநாத தேசிகர் | | | இயற்றியது. | 1891 | | தமிழ் இலக்கண | | ஜேம்ஸ். T. அப்பாபிள்ளை | | | தீபிகை. | | பட்டுக்கோட்டையில் | | | | | அச்சிட்டது. | 1891 | | அல்-ஹிதாயத்அல்- | | முகமது காசிம் | | | காஸிமீயத். (அரபு | | இபின்ஸித்தீக் அவர்கள் | | | மொழி இலக்கணம்) | | எழுதியது. (அரபுத் | | | | | தமிழ்எழுத்து.) | 1892 | | தமிழ் இலக்கணச் | | இராயப்பேட்டை | | | சுருக்கம் | | சீனிவாச முதலியார், | | | | | சென்னை. | 1883 | | தமிழ் இலக்கணச் | | ஞானமணிநாடார் | | | சிந்தாமணி | | சென்னை. | 1894 | | இளைஞர் பயில் | | மோசூர் வேங்கடசாமி | | | இலக்கணம். | | ஐயர். சென்னை. | 1895 | | குவலயாநந்தம் | | எட்டயபுரம் சங்கர | | | அணியிலக்கணம் | | நாரயண சாஸ்திரியும் | | | (அப்பைய தீட்சிதர் | | முகவூர் மீனாட்சி சுந்தரக் | | | வடமொழியில் | | கவிராயரும் தமிழில்மொழி | | | எழுதியது) | | பெயர்த்தது. சென்னை. |
|
|
|