பக்கம் எண் :

134மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1897  முதலிலக்கணம்.  முனிசாமி நாயுடுவும்
     பார்த்தசாரதி ஐயங்காரும்
     எழுதியது. சென்னை.
1898  யாப்பிலக்கணச்  முத்தி சிதம்பரம் பிள்ளை.
   சுருக்கம். திருச்சிராப்பள்ளி.
1900  இலக்கண விளக்கம்,  சி.வை. தாமோ
   செய்யுளியல், திரு  தரம்பிள்ளை
   வாரூர் வைத்தியநாத  பதிப்பு, சென்னை.
   தேசிகர் இயற்றியது.
1900  வச்சணந்திமாலை  குணவீர பண்டிதர்
   என்னும் வெண்பாப்  இயற்றியது. சென்னையில்
   பாட்டியல்,  அச்சிடப்பட்டது.
   வரையறுத்த பாட்டியல்.