தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 157 |
1895 | திருநடை வழி | முகமது இபின் காதிர் | | யலங்காரம். (செய்யுள்) | முஃயி அல்தீன். கொளும்பு. | | 1895 | சருவபந்தமேக | முகமது சுலைமான் | | பதார்த் தோவம | லப்பை. யாழ்ப்பாணம். | | தருக்க நிராகரணம். | | 1896 | சித்திரகவி முதலிய | ஷெய்க் அப்துல் காதிரு | | பாடற்றிரட்டு. | நயினார். சென்னை. | 1896 | அல் வித்ரீயஹ். | அரபுச் செய்யுளும் தமிழ் | | (அரபுத் தமிழ் | உரையும். சதகத் அல்லா | | எழுத்தில்) | அல் காஹிரி. பம்பாய். | 1896 | கீர்த்தனைத் திரட்டு | முகமது அப்துல் காதிறு | | | புலவர். சிங்கப்பூர். | 1896 | நஸர் அல் ஜவாஹிர் | முகம்மது மதினஹ் | | | (அரபுத் தமிழ் | கோட்டாரி. சென்னை. | | எழுத்து) | | 1896 | ஞான ரத்தினாகரம் | முகமதி மீரான் மஸ்தான் | | | இபின் லுக்மான் ராவுத்தர். | 1897 | ரஹ்மத் அல் மன்னான் | சுலைமான் இபின் முகமது | | | (திருக்குரான். சூரா 78- | அல் சைலானீ. கொழும்பு. | | | 114) தமிழ் உரை. | | | அரபுத் தமிழ் எழுத்தில். | | 1897 | பிரமேக நிவாரண | முகமது அப்துல்லா. | | போதினி (யூனானி | சென்னை. | | வைத்தியம்) | | 1897 | அஸ்றாருல் ஆலம். | முகம்மது காசிம் இபின் | | | சித்திக், கொழும்பு. | 1897 | தொழுகை ரஞ்சித | முகம்மது மீர் ஜவாது. | | அலங்காரம். | 1898 | ஹாஸ்ய மஞ்சரி. | S.P.S.K.காதிர் சாகிபு, | | | பினாங்கு. |
|
|
|