பக்கம் எண் :

158மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1898பஃத் அல் தையான்அல் காதிரீ முகமது இபின்
 (அரபுத் தமிழ்அஹமத், பம்பாய்.
 எழுத்தில்)  
1898ஹிதாயத் அல் ஸாலின் முகம்மது இஸ்மாயில்  
 கீன் (அரபுத் தமிழ்இபின் முகம்மது மதீனா,
 எழுத்தில்)சென்னை.
1898மெய்ஞ்ஞானத் திருப்கோட்டாறு ஞானியார்  
 பாடற்றிரட்டு.சாகிபு வலி அல்லாஹ்
  (முஃயீ அல்தீன் மலுக்கு
  முதலியார்) இயற்றியது.
  இதனுடன் கறுப்பையா
  பாவலர் இயற்றிய
  கோட்டாற்றுக் கலம்பகம்
  அச்சிடப்பட்டுள்ளது,
  சென்னை.
1898மெய்ஞ்ஞான விளக்கம்.கோட்டாற்று தம்பி  
  ஞானியார் சாகிபு (முஃயீ
  அல்தீன் மலுக்கு முதலியார்)
  இயற்றியது, சென்னை.
1899இராஜ வைத்தியமுகம்மது அப்தல்லா.
 மகுடம்.

கீழ்க்கண்ட நூல்கள் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால், 1865-க்கு முன்னர் அச்சிடப்பட்டன என்பது உறுதி.

?ஆயிரம்சலா. வண்ணப்பரிமளப் புலவர்.
?இபுலிசு நாமா.செய்யிதபுபக்கர் புலவர்.
?சீறா கீர்த்தனம்.செய்க் அபுபக்கர் புலவர்.
 (மூன்று பாகம்) 
?சுக பூல்லீமான்.ஜமாலுட்டீன் புலவர்.
?திருப்புகழ்.காசிம் புலவர்.