312 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1866 | தேவாரத் திருப்பதிகத் | வித்துவான் காஞ்சீபுரம் | | திருமுறை; சுந்தரமூர்த்தி சபாபதி முதலியார் | | சுவாமிகள் அருளியது. | பதிப்பு. கலாநிதி | | | | அச்சுக்கூடம் சென்னை. | 1867 | தேவாரத் திருப்பதிகத் | மேற்படி | | திருமுறைகள். திரு | | நாவுக்கரசுசுவாமிகள். | 1868 | பட்டினத்துப் பிள்ளையார் ---- | | பிரபந்தமும் பாடலும். | 1868 | சீவக சிந்தாமணி. திருத் | நாமகள் இலம்பகம் | | தக்க தேவர். | ஆங்கில விளக்கத்துடன் | | | | Rev. H. Bower. பவர் ஐயர் | | | | வெளியிட்டார். | 1868 | திரிகடுகம். நல்லாதனார். | ---- | 1868 | பாரதம். வில்லிபுத் | சபாபர்வம் உரையுடன். | | தூரார். | | திரிசிரபுரம் மகாவித்துவான் | | | | கோவிந்த பிள்ளையவர்கள். | 1869 | அரிச்சந்திரபுராணம் | மூலமும் உரையும். | | வீர கவிராயர் | வெங்கடாசல முதலியார் | | | | பதிப்பு சென்னை. | 1869 | கந்தபுராணம் | ஆறுமுக நாவலர் பதிப்பு. | 1869 | யசோதார காவியம். | காஞ்சீபுரம் பாகுபல | | | | நயினார். பதிப்பு. | 1870 | மூதுரை, நல்வழி, | உரைபாடம். | | நன்னெறி. | 1870 | நளவெண்பா. | சோடசாவதானம் சுப்பராய | | புகழேந்திப் புலவர். | செட்டியார். | 1870 | மேற்படி | | தி. ஈ. ஸ்ரீநிவாச ராகவாச்சாரி | | | | யார் ‘மணி விளக்கு’ என்னும் | | | | உரையுடன் சென்னை. |
|
|
|